“அஜித் படத்தில் இணையும் மோகன்லால்”

“அஜித் படத்தில் இணையும் மோகன்லால்”

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இப்படத்தில் நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இச்சூழலில், ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் மோகன்லால் மீண்டும் இணைந்துள்ளார்.

“Mohanlal to join Ajith’s film”
dinesh kumar

Recent Posts

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

3 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

3 hours ago

விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, சோகத்தில் மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்…!

மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

3 hours ago

Pulippu – Lyric Video

https://youtu.be/PmoX7bgMI7U?si=gW0s3jfWzbSdBeka

4 hours ago

HotstarSpecials Muthu Engira Kaattaan Trailer

https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm

4 hours ago

Loveah Sollitalea Music Video

https://youtu.be/_6NkHzf4zfM?si=SaIPVr1rxm8ACEoY

5 hours ago