Mike Mohan Salary for Thalapathy 68
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இதை அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் வில்லனாக மைக் மோகன் நடித்து வருகிறார். தற்போது இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆமாம் இவருக்கு இரண்டு கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை மைக் மோகன் இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…