Categories: NewsTamil News

பேட்டை பட நாயகியை சிபாரிசு செய்த பாலிவுட் ஹீரோ!

ரஜினியுடன் பேட்டை படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். இந்த படத்தில் மூலம் அவர் பெரிதும் பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே “பூமரங்”, “வந்தா ராஜாவா தான் வருவேன், “என்னை நோக்கி பாயும் தோட்டா” உட்பட பல படங்களில் நடித்தார்.

இதற்கிடையே பாலிவுட்டில் வாய்ப்பு வந்து, அங்கு நடிக்க சென்றார். அங்கு அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் இளம் ஹீரோ சூரஜ் பஞ்சோலி நடித்த “சாட்டிலைட் சங்கர்” என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தை பார்த்த, சல்மன் கான், அப்படத்தில் மேகாவின் எதார்த்தமான நடிப்பு பிடித்தவுடன், தனது படத்தில் வாய்ப்பு தந்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மன் கான் நடிக்கும் படம் “ராதே”. இப்படத்தில் திஷாபதானி ஹீரோயினாக நடிக்கிறார். இதே படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, மேகா ஆகாஷ்க்கு சிபாரிசு செய்தாராம் சல்மான்கான்.

admin

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago