சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து விட்டு தன்னை பெரிய மாடல் என்றும் பிரபல நடிகை என்றும் மீரா மிதுன் கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில் அண்மையில் அவர் விஜய், சூர்யா என பல நடிகர்களையும் விமர்சித்ததுடன் அவர்களின் மனைவிகளையும் தாக்கி பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது.
ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன? சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்ததோடு தங்களுடைய எதிர்ப்பையும் காட்டினார்கள்.
அவரின் மீது காவல் துறையும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் காவல் துறை கண்காணிப்பாளரிடம் நடிகர்கள் விஜய், சூர்யாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் மீரா மிது பேசியுள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…