நடிகை மீரா மிது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவரின் நடவடிக்கைகளால் சமூக வலைதளங்களால் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்பும் நிலவியது.
நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல் ஹாசன், விஜய், சூர்யா ஆகியோரை பற்றி மோசமாக விமர்சித்து வர சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் அவர் மீது தங்களது கோபத்தை காட்டியதோடு புகாரும் பதிவுசெய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த மே மாதத்தில் அவர் ஒட்டுமொத்த மலையாள மக்களின் மனம் புண்படும் படியாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் கேரள போலீசார் அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாபடி வழக்கு பதிவு செய்துள்ளதால் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…