Meera Jasmine in Glamour Photos
தமிழ் சினிமாவில் சண்டக்கோழி உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். விஜய் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி படங்களில் நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டு இவர் உடல் எடை கூடி குண்டாகினார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதனால் படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மீரா ஜாஸ்மின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் படத்தில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் ரவுண்டு வருவீங்க போல என்று கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…