Medicinal properties of figs
அத்திப்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே நம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதால் நாம் பழங்களை சாப்பிடுவது வழக்கம். அப்படி அத்திப்பழத்தில் இருக்கும் நன்மைகளையும் மருத்துவ பலன்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.
அத்திப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், தாதுக்கள் இருப்பதால் இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு அத்திப்பழம் ஒரு மருந்தாக பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டால் நல்லது.
மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணம் நிறைந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…