Categories: Health

கருவேப்பிலையில் இருக்கும் மருத்துவ பயன்கள்..

கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்களும், அதை நாம் சாப்பிடும் போது நமக்கு என்னென்ன பயன்களை கொடுக்கும் என்பதையும் பார்க்கலாம்.

நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பெரும்பாலும் கருவேப்பிலையை சேர்த்து சமைக்கும் போது சுவையை கொடுக்கும். அப்படி சுவை மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளது.

பொதுவாக கருவேப்பிலையில் கால்சியம் இரும்புச்சத்து வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் தினமும் காலையில் நான்கு பச்சை இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் போது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

கருவேப்பிலையில் வைட்டமின் ஏ இருப்பதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கண் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் வயிற்று உப்புசத்தில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

இதனைத் தொடர்ந்து கருவேப்பிலையில் எத்தில் அசிடேட் என்ற சக்தி இருப்பது உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது.

இப்படி மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த கருவேப்பிலையை நம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.

jothika lakshu

Recent Posts

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

21 hours ago

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

2 days ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

2 days ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

2 days ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

2 days ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

2 days ago