தமிழ் சினிமாவில் என் கிஷோர் இயக்கத்தில் சிபி சக்கரவர்த்தி, தன்யா ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாக்கி வெற்றி பெற்ற திரைப்படம் மாயோன். ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைத்து பேசிய இந்த படத்தை திரைக்கதை மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.
தமிழை தொடர்ந்து தெலுகு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
youtube-ல் வெளியான மாயோனின் இந்தி டப்பிங் வெர்ஷன் வெளியான இரண்டை வாரத்தில் 26 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…