Mayandi Kudumbathar 2 Movie Latest Update
தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார்.
இந்தப் படத்தை ராசு மதுரவன் இயக்க சீமான், மணிவண்ணன், பொன்வண்ணன் , ரவி மரியா, ஜி எம் குமார், ராஜ் கபூர், சிங்கம் புலி உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது நிர்வாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் இயக்குனர் காலமாகி விட்ட காரணத்தினால் இப்படத்தை கேபி ஜெகன் என்பவர் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…