பில்லா 2 சாதனையை குறித்து பேசிய பிரபல திரையரங்க நிர்வாகம்.. தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் பல உண்டு. அஜித்தை முதல்முறையாக ஸ்டைலாக காட்டிய திரைப்படம் தான் பில்லா. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியானது. ‌

ஆனால் இரண்டாம் பாகம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பதில் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்க நிர்வாகம் தங்கள் திரையரங்க வரலாற்றில் முதல்வர இறுதியில் அதிக திரையரங்குகளில் ஒளிபரப்பான திரைப்படம் பில்லா 2 தான் என தெரிவித்துள்ளனர். வார இறுதியில் மொத்தம் 112 திரையரங்குகளில் இந்த படம் ஒளிபரப்பானதாக தெரிவித்துள்ளனர்.

mayajal-about-billa-2 movie record
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

3 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

3 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

3 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

3 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

3 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

3 days ago