இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டதாகவும், அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தற்போது “மாஸ்டர் திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், இப்படத்தை திரையில் காண அவளோடு இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…