Master Teaser Becomes Most Liked Teaser in India
தளபதி விஜய்யின் மாறுபட்ட புதிய நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய்யுடன் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
நேற்று மாலை 6மணிக்கு மாஸ்டர் டீசர், ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியானது. வெளிவந்த சில மணி நேரங்களில் பல சாதனைகளை படைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து மாஸ்டர் டீசர் சாதனை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் மாஸ்டர் டீசர் கடந்த 20 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் கடந்த 16 மணி நேரத்தில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்ற ஒரே இந்திய டீசரும் மாஸ்டர் தான் என்று கூறப்பட்டுள்ளது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…