இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’, ‘ஜுங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின்.

இதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் விபின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சித்தார்த் விபினுக்கும் – ஷ்ரேயா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. சித்தார்த்தின் நண்பரும், நடிகருமான நகுல் நேரில் சென்று வாழ்த்தியதோடு, திருமண புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Suresh

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

8 minutes ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

15 minutes ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

18 minutes ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

25 minutes ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

46 minutes ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

6 hours ago