திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இச்சூழலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் திருமணம் குறித்து சிம்பு தெரிவிக்கையில்,

‘செல்போன் வந்த பிறகு மனிதனின் உணர்வுகள் மாறியிருக்கிறது. எவ்வளவு வேகத்தில் காதல் வருகிறதோ அதே வேகத்தில் பிரிவும் ஏற்படுகிறது. அனைத்தும் அதிவேகமாகி விட்டது. ஆனால், ஆழமான உறவுகள் இன்னும் உள்ளன.

திருமணம் செய்து கொள்வது கட்டாயமில்லை என்பது என் கருத்து. மனதளவில் ரெடியான பிறகே திருமணம் செய்து கொள்ளணும். சமுதாயத்தை திருப்தி அடைய வைக்க மட்டும் நான் திருமணம் செய்யவே மாட்டேன்’ என கூறியுள்ளார்.

சிம்பு தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள், ‘மனதளவில் ரெடி இல்லையென்றால் கல்யாணம் செய்யக் கூடாது தான். ஆனால், வயது ஏறிக் கொண்டே போகிறதே அண்ணா. அதனால், சீக்கிரமாக அண்ணியை கொண்டு வரவும்’ என அன்புக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Marriage is not mandatory: Simbu explains; fans demand
dinesh kumar

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

1 hour ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

1 hour ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

2 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

2 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

2 hours ago

ரவிமோகன் வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு… பாடகி கெனிஷா

ரவிமோகன் வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு... பாடகி கெனிஷா ரவிமோகனின் நெருங்கிய தோழி கெனிஷா பிரான்சிஸ் தன் பிறந்தநாளை…

2 hours ago