Latest Tamil cinema News
ஆன்மீகம்

பணத்தட்டுப்பாடு நீங்க ஆன்மீகப்படி சில பரிகார முறைகளை பார்ப்போமா?

1) வீட்டில் பணப் பற்றாக்குறையை போக்க வியாழன் அன்று குரு ஓரையில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர பணத்தட்டுப்பாடு நீங்கும். செல்வம் கொழிக்கும்.

2) பணம் அதிகமாக கைமாறும் காரியம் அதாவது ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களுக்கு செல்லும்போது சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து சென்றால் காரியம் வெற்றியடையும்.

3) ஓடும் வெள்ளை குதிரை படம், ஜோடி கழுதை படம் அடிக்கடி பார்க்க பணம் அதிகமாக சேரும்.

4) ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

5) வீட்டின் கிழக்குப் பகுதியில் பானை நிறைய சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் வைக்கவும். ஆனால் நீங்கள் வைக்கும் பானை எவருக்கும் தெரியாமல் இருந்தால் நல்லது.

Related posts

ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்? தெரிந்து கொள்ளலாமா!

user

செல்வ நிலையை பெருக்கும் வரலட்சுமி விரதத்தை தெரிந்து கொள்வோமா?

user

பரிகாரம் செய்ய முடியாத தோஷங்களும் உண்டா? தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment