Categories: NewsTamil News

மங்காத்தா 2!! செம்ம மாஸ் எக்ஸ்க்ளூஸிவ் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு

தல அஜித் தனது 50வது படமாக நடித்து வெளிவந்த மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் மங்காத்தா.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகவும் மாஸான கதைகளதுடன் இருந்ததால் வசூலை அள்ளிக் கூவித்தது.

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, மஹத், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பிறகு மங்காத்தா 2 எப்போது வரும் என்று தான் தல அஜித்தின் ரசிகர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் தனது படங்களை பற்றியும், தல அஜித்தை பற்றியும் பல ஸ்வரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒன்றாக : மங்காத்தா படம் நடந்ததற்கு காரணம் தல அஜித் தான். நான் தற்போது மாநாடு படத்தின் வேளையிலும், தல அஜித் அவருடைய வலிமை படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறோம்.

மேலும் இந்த கொரானா பிரச்சனை முதலில் முடிந்த பிறகு தற்போது உள்ள படங்களின் வெளியை முடிவுடன், தல அஜித் மனது வைத்தால் மங்காத்தா 2 கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

3 minutes ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

11 minutes ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

1 hour ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

1 hour ago

“வாழ்க்கையில் யாரையும் நம்பாதீர்கள்!” – செல்வராகவனின் திடீர் பதிவு

இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்…

1 hour ago

Manasukku Pudicha Ok Promo Song

Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K

1 day ago