இவன் சரியான பிராடு.. கணவருடன் ஷாப்பிங் போன இடத்தில் மணிமேகலை செய்த கலாட்டா!

தன்னுடைய கணவர் சரியான பிராடு என ஷாப்பிங் போன இடத்தில் அவரை கலாய்த்து உள்ளார் மணிமேகலை.

தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து டிநகரில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் ஆன ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக இந்த கடை மாறியுள்ளது. ஏற்கனவே வனிதா விஜயகுமார் உமா ரியாஸ்கான் புகழ், பாலா, ரேகா, வினோத், சரத், சிவாங்கி என பலர் ஷாப்பிங் செய்தனர்.

தொகுப்பாளினியான மணிமேகலை ஏற்கனவே தன்னுடைய கணவருடன் ஷாப்பிங் செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் கணவருடன் ஷாப்பிங் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Suresh

Recent Posts

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

15 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

19 hours ago

கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…

22 hours ago

VEGULI – Official Teaser

VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ

22 hours ago

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

2 days ago