மாளவிகா மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பே இங்கு செம்ம பேமஸ் ஆகிவிட்டார்.
அதற்கு முக்கிய காரணம் அவரின் போட்டோஷுட் படங்கள் தான், ஆம் மாளவிகாவின் போட்டோஸிற்கே பல ரசிகர்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படக்குழுவினர்கள் எல்லோரும் வீடியோ காலில் பேசினார்கள்.
அதுக்குறித்து மாளவிகா ‘அது செம்ம ஜாலியான சாட், படம் இந்த நேரத்தில் ரிலிஸாக வேண்டியுள்ளது.
அப்படி ரிலிஸ் ஆகியிருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என பேசினோம்’ என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…