malavika-mohanan-tweet-about-actor-vikram
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாடிய போது நடிகர் விக்ரம் குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், தங்கலானைத் திரும்பிப் பார்க்கும்போது, விக்ரம் சார் இல்லாத கடினமான பயணத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு ஷாட்டிலும் எனக்கு அவர் உதவி செய்திருக்கிறார். அவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர், சக நடிகர்களை ஊக்குவிப்பவர். என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பதிவு விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…