தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்த படத்தை கைதி, மாநகரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
மேலும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் லாக் டவுன் காரணமாக தள்ளிப் போனது
தற்போது சினிமாத்துறைக்கு படத்தின் post-production வேலைகள் செய்வதற்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் மாஸ்டர் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரே பிரேமில் நிறைய கைதிகள் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த மாளவிகா மோகனன் post-production வேலைய ரொம்ப ஹார்ட் வொர்க் ஓட செய்கிறீர்கள் போல என கலாய்த்து உள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…