4 நாளில் அதிரடி வசூல் செய்த சிம்புவின் மாநாடு- பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் படம்

வெங்கட் பிரபு-சிம்பு இவர்களது கூட்டணியில் படம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசையாக இருந்தது.

ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப அவர்கள் ஒரு புதிய படம் மூலம் இணைகிறார்கள் என்ற அறிவிப்பை அறிவித்தார்கள். ஆனால் சொன்ன வேகத்தில் இப்போதைக்கு படம் உருவாவதாக தெரியவில்லை என்று கூறி ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தார்கள்.

பின் மீண்டும் எல்லா பிரச்சனைகளும் முடிய இருவரும் மாநாடு என்ற படம் மூலம் இணைந்தார்கள். பட தகவல் வந்த நாளில் இருந்தே பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

படமும் தயாராகி ரிலீஸும் ஆகிவிட்டது. சிம்பு ரசிகர்கள் படம் செம மாஸாக இருக்க பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

விமர்சனங்களும் நல்லபடியாக தான் வந்தது, எனவே படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

4 நாள் முடிவில் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

Suresh

Recent Posts

Blast Official Trailer

Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…

22 hours ago

Kannamma En Kannamma Video Song

Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…

2 days ago

Reengara Lyric Video

Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…

2 days ago

இது தான் என் எதிர்கால லட்சியம் – மனம் திறந்த மமிதா பைஜூ

டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…

2 days ago

“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய்க்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…

2 days ago

ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…

2 days ago