தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்போது தளபதி விஜய், விஜய்சேதுபதி ஆகியோரை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் ஊரடங்கு முழுமையாக முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உலக நாயகன் கமலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்திற்கு அடுத்ததாக அவர் மீண்டும் கமல்ஹாசனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது அடுத்தடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் இரண்டு படங்களை இயக்கி உள்ளார். முதல் படத்தில் ஹீரோ கமல் எனவும் இரண்டாம் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…