லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் யாருடன்?? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார் ‌

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமாகும். தனக்கு வாய்ப்பளித்த ஆண்டவர் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதோ அந்த அறிவிப்பு குறித்த ட்வீட்

admin

Recent Posts

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

17 hours ago

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

2 days ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

2 days ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

2 days ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

2 days ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

2 days ago