நடிகர் விஜய் பிகில் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அவர் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர், இப்படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணத்தினால் தள்ளிப்போனது, இதனால் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.
மேலும் இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாநகரம், கைதி போன்ற தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் நடிகர் குறித்த கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, “நடிகர் விஜய்யை வைத்து பாட்டு, டான்ஸ் இலல்லாமலே ரசிகர்கள் கொண்டாடும் வைகையில் திரைப்படம் இயக்க முடியும், மேலும் அவர் ஒரு Strong ஆன Performer” எனவும் கூறியுள்ளார்.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…