leo movie shooting latest update viral
கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவருக்கான படப்பிடிப்புகளை நிறைவு செய்து இருப்பதாக புதிய தகவலை தற்போது படக்குழு பகிர்ந்துள்ளது.
அதில், நன்றி சஞ்சய் தத் சார், உங்களது நடிப்பை அருகில் பார்த்ததில் எங்களது படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கம்போல் அசத்தியுள்ளீர்கள். விரைவில் சென்னையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பு தளத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார். என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…