leo movie second single exclusive news update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான் ரெடி வரவா என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது செகண்ட் சிங்கிள் ட்ராக் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு அரங்கத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…