leo-movie-release-couple-engagement photo
“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் வெளியானது.விஜய் ரசிகர்கள் காலையில் இருந்ததே திரையரங்குகள் முன் திரண்டனர். மேளம், தாளத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினர்.9 மணி ஆனதும் ரசிகர்கள் திரையரங்கு சென்று படம் பார்த்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் படம் பார்க்க ஒரு ஜோடி வந்தது. இந்த ஜோடி திரையரங்கில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டது. திருமண நிச்சயம் செய்து கொண்ட அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் ரசிகர்களுடன் இணைந்து அந்த ஜோடி படம் பார்த்தது.”,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை…
https://youtu.be/LoUVdrT1u1U?si=wxtxu-6vNbphFBm9
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…