லியோ படத்தில் இணைந்த பிரபலம்.வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 25ஆம் தேதியுடன் காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கும் நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை தொடர்ந்து மேலும் ஒரு வில்லன் நடிகர் படப்பிடிப்பில் இணைந்து இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக நடித்து வரும் நடிகர் மதுசூதனன் ராவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

leo-movie-new-character-update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

12 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

13 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

13 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

13 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

13 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

13 hours ago