leo-movie-chennai-shooting-latest-update
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்கள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற 29-ஆம் தேதியான நாளை தொடங்கப்படவுள்ளதாகவும் இங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…