Lemon helps diabetics
நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றன.
இவர்கள் பொதுவாகவே உணவு முறையில் கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்ததே.இப்படியான நிலையில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்.
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. அன்றாடம் உண்ணும் உணவில் நோயாளிகள் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வரலாம்.
மேலும் மாவு சத்து நிறைந்த உணவுகளில் எலுமிச்சை சாறு சேர்ப்பது மிகவும் அவசியம். எலுமிச்சை பழத்தில் இருக்கும் பல ஆரோக்கியமான சத்துக்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை துரித படுத்துகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…