கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படத்தால், பல திரைப்படங்கள் OTTயில் தான் இதுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆம் ஜோதிகா நடித்து பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் என இதுவரை OTT தளத்தில் வெளிவந்துள்ளது.
மேலும் இப்படங்களை தொடர்ந்து சூர்யாவின் சூரரை போற்று படமும் OTT தளத்தில் தான் வரும் அக்டோம்பர் மாதம் வெளிவர காத்திருக்கிறது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படமும் OTT தலத்தில் தான் வெளிவரவுள்ளது.
ஆம் வரும் திபாவளி விருந்தாக இப்படம் நவம்பர் 9ஆம் தேதி இப்படம் ஹாட் ஸ்டாரில் வெளிவர இருக்கிறது. மேலும் இப்படம் தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…