Latha Mangeshkar Passes Away
இந்திய திரையுலகில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பல ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் வரவேற்பை பெற்றவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் நைட்டிங்கேல் என கொண்டாடப்படும் இவருக்கு தற்போது 92 வயதாகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆரம்பத்தில் கவலைக்கிடமாக இருந்த இவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது சற்று நேரத்திற்கு முன்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸால் பலியான இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…