latest-news-amy-jackson-photoshoot viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்சன். ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
வெளிநாட்டு நடிகையான இவர் திருமணத்திற்கு முன்னரே காதலருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அவரை பிரேக்கப் செய்த எமி ஜாக்சன் தற்போது வேறு ஒரு நபருடன் காதலில் இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன் தற்போது கிழிந்து தொங்கும் ஆடையில் கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…