விஜய் படம் குறித்து முதன் முறையாக பேசிய வெற்றிமாறன் – வெறித்தனமான கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்.!!

விஜய் படம் குறித்து முதல்முறையாக பேத்தியுடன் வெற்றிமாறன் இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக பிகில் என்ற திரைப்படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூலை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதன் காரணமாக தளபதி ரசிகர்கள் அனைவரும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில் வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருயாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதனால் தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு முருகதாஸுக்கு சென்றது. இப்படியான நிலையில் வெற்றிமாறன் விஜய்யுடன் இணைவது எப்போது என்பது குறித்து பேசியுள்ளார்.

அதாவது வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படங்களை முடித்து விட்டு விஜயுடன் நிச்சயம் கூட்டணி அமைப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் படத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இவ்வாறு கூறியது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சியாக்கி உள்ளது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

10 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

10 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

10 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

10 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

12 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

16 hours ago