தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் லால் சலாம்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரங்கள் தெரியவந்துள்ளது.
அதாவது முதலாளி இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 4.30 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
https://youtu.be/0CjeA0wPH24?si=w9lUvWu1sWzTUplR
Flag Movie Trailer , SP Ponshankar ,Raja Ravivarma , Krishnaveni , Vaira Prakash