kushbu-brother-passes-away
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஷ்பூ தன்னுடைய மூத்த சகோதரருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். இப்படியான நிலையில் குஷ்புவின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவு குஷ்புவையும் அவரது குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆற்றியுள்ளது. ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் குஷ்புவின் சகோதரர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…