KPY Dheena shopping Velavan Stores
தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் சூப்பர் ஸ்ஷாப்பிங் செய்துள்ளார் கலக்கப்போவது யாரு தீனா.
தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்தில் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா ஷாப்பிங் செய்துள்ளார்.
கடையையே கலகலப்பாக மாற்றி இவர் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…