KPY Dheena Shopping in Velavan Store
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை தான் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். இந்த கடைகளில் தொடர்ந்து திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற புதிய கிளை திறக்கப்பட்டது.
இந்த கடையில் திரையுலக பிரபலங்கள் பலரும் ஷாப்பிங் செய்து வருகின்றனர். அனைத்து உடைகளும் மிக குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைப்பதால் இது பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தீனா. இவர் தற்போது வெள்ளித்திரையில் கூட ஹீரோவாக்க ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.
இவரை நிகழ்ச்சி தொகுப்பாளர் பங்கமாக கலாய்த்தெடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
https://youtu.be/SPNqvVR15cQ?t=1