Khushboo to star in new serial
நடிகை குஷ்பு 80களில் நாயகியாக கலக்கிய ஒரு நடிகை.
படங்களில் நடிக்க மார்க்கெட் குறைந்த வர உடனே சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, சீரியல் நடிப்பது என ஆக்டீவாக இருந்தார்.
அதற்கு நடுவில் அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வந்தார். அண்மையில் அவ்னி சினிமாஸ் என தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார்.
அதில் சில சீரியல்கள் தயாரித்து வந்தார், அந்த தொடர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது அவ்னி சினிமாஸ் பேனரில் குஷ்பு ஒரு புதிய சீரியல் தயாரிக்க இருக்கிறாராம், அந்த சீரியலின் முக்கிய ரோலில் அவரே நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…