Categories: NewsTamil News

நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.. யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆம் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல பெயரையும், தேசிய விருதையும் தேடி தந்தது.

மேலும் சமீபத்தில் இவர் நடித்த பெங்குயின் படம் கூட OTT- தளத்தில் வெளிவந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர் கீர்த்திக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன் உள்ளே பல காதல் கடிதங்கள் மற்றும் கீர்த்தி சுரேஷின் ஆல்பம் பல இருந்துள்ளது.

மேலும் அதில் குறிப்பாக : தன்னை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா ‘ வில் யூ மேரி மி ‘ என கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளார் அந்த ரசிகர்.

இதற்கு பதிலளித்த நடிகை கீர்த்தி மிகவும் நன்றி என கூறியுள்ளார்.

admin

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

7 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

7 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

7 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

7 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

13 hours ago