Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அழகான லுக்கில் அசத்தலாக வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு தெலுங்கு, மலையாளம் என படங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது.

அண்மையில் இந்திய அரசு சார்பில் அவருக்கு மகாநடி படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் இந்த படம் நடிகையர் திலகம் என வெளியானது.

தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜின் படத்தில் இணைந்துள்ளார். அண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாடினார். இதில் அவருக்கு கேரள அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

Related posts

கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”

user

உச்சத்தை தொட்ட பிரபாஸின் “சாஹோ” 4 நாட்களில் 330 கோடி வசூல்!

user

விடிய விடிய தொடர்ந்த கொண்டாட்டம்! அஜித் ரசிகர்களால் அதகளமான சென்னை

user

Leave a Comment