keerthi-suresh-latest-photos-with nani
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். பல ரசிகர்களின் கனவு கனியாக இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனர் ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடித்திருக்கும் “தசரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆப் ஸ்கிரீன் என நடிகர் நாணியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India