Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கவின் செய்த காதல் லீலைகள்- கஸ்தூரி மோசமான கலாய்

பிக்பாஸ் நிகழ்ச்சி புதிதாக நுழைந்திருப்பது நடிகை கஸ்தூரி. செய்திகள் வரும் போதெல்லாம் நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்று டுவிட் போட்ட அவர் இப்போது அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

போன முதலில் இருந்து எல்லோரையும் கலாய்த்து வருகிறார், வெளியே நடந்த விஷயங்களையும் வைத்து பேசி வருகிறார்.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் கவினின் காதல் லீலைகள் குறித்து செமயாக கலாய்க்கிறார்.

அதில் கவினின் முகம் அப்படியே மாறுகிறது, இதோ அந்த புரொமோ,

Related posts

பிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா? வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

user

ஜெயலலிதா வாழக்கை படம் துவங்கியது! கங்கனா வெளியிட்ட புகைப்படங்கள்

user

தென்னிந்தியாவில் முதல் நாள் ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ

user

Leave a Comment