katta kusthi movie ott release viral update
இயக்குனர் செல்ல அய்யாவு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. காமெடி திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். கலகலப்பான காமெடி திரைப்படமாக வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஜனவரி 1ஆம் தேதியான நேற்று நியூ இயர் பண்டிகை முன்னிட்டு netflix OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…