Categories: NewsTamil News

கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள்.. செம்ம மாஸ் லிஸ்ட் இதோ..

பருத்திவீரன் எனும் ஒரே படத்தின் மூலம் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் சென்றடைந்தது வெற்றிபெற்றார் முன்னணி நடிகர் கார்த்தி.

இதன்பின் பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, கைதி என மிக சிறந்த படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் பல சிறந்த பரிமாணங்களில் உள்ளன, அதை நாம் படம் பார்க்கும் பொழுது அறிந்து கொள்வோம்.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களை இங்கு பட்டியலிட்டு வைத்திருக்கிறோம்.

1. சுல்தான்

2. கைதி 2

3. பொன்னியின் செல்வன்

4. கொம்பம் 2

5. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு படம்.

6. அருன் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படம்

என 6 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் முன்னணி நடிகர் கார்த்தி.

admin

Recent Posts

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

11 hours ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

11 hours ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

1 day ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

1 day ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

1 day ago