karthi-new-movie-release-update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் கார்த்தி.2007-ஆம் ஆண்டு பருத்திவீரன் படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்துடுப்பதில் மிகவும் உன்னிப்பாக இருப்பார். கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஏராளமான படங்கள் இவருக்கு வெற்றியையும் பாராட்டையும் கொடுத்திருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை.
இந்நிலையில் இன்று அவர் பிறந்த நாளை முன்னீட்டு அவர் நடித்த வெளிவறயுள்ள ஜப்பான் படம் அதன் ரிலீஸ் தேதியுடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டனர், அதை கண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்.இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…