kantara2 movie latest update viral
காந்தாரா 2 படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிசப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கிஷோர், அச்யுத் குமார், ப்ரமோத் ஷெட்டி, சப்தமி கவுடா, போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக அவரின் கதாபாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் தான் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…