kanguva-movie-promo-update
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “கங்குவா” திரைப்படத்தில் தனது 42வது திரைப்படத்தை நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் பலவித பரிமாணங்களில் நடித்து வரும் சூர்யாவுக்கு படத்தில் ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருவதை தொடர்ந்து பாடல் காட்சி காண அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் கொடைக்கானலில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது லேட்டஸ்ட் தகவலாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார்…
Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா…
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…