கங்குவா படத்தில் இணைந்த பிரபல நடிகர். வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சரித்திர படமாக தயாராகி வரும் இப்படம் 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்திருக்கும் புதிய கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இதில் கேஜிஎஃப் படத்தில் நடித்த பி.எஸ்.அவினாஷ் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

kanguva-movie-latest-update
jothika lakshu

Recent Posts

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

3 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

3 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

3 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

3 hours ago

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

1 day ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

1 day ago